ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்கள் திடீரென இராஜினாமா செய்துள்ளனர். இதனையடுத்து நிலவிய வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை ஸ்தாபிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் திடீர் இராஜினாமா