A+ A-

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்களுக்கு ஒருநாள் செயலமர்வு


2018ஆம் ஆண்டிலிருந்து புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்களுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பில் ஒருநாள் செயலமர்வொன்றை நடத்துவதற்கு வீதி பாதுகாப்பு தேசிய சபை தீர்மானித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் அனைவரும் இந்த செயலமர்வில் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.