A+ A-

இலங்கையில் 2,766 எயிட்ஸ் நோயாளர்கள்

நாட்டில் 2,766 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி மல்லிகாரத்ன தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாணத்தில் நடைபெற்ற எயிட்ஸ் நோய் பரிசோதனை நடவடிக்கையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கேகாலை, இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 126 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.