குருநாகல் மாவட்டம், நிகவெரட்டிய பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ரிஸ்வி மற்றும் சஹீத் ஆகியோரை ஆதரித்து சனிக்கிழமை (27) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட போது...