A+ A-







முசலி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச் சின்னத்தில் போட்டியிடும் வேப்பங்குளம் வட்டார வேட்பாளர் தமீமை ஆதரித்து இன்று (29) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சித் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படங்கள்.