A+ A-

கிண்ணியா பிரதேச சபையில் குறிஞ்சாக்கேணி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம்








நேற்றிரவு கிண்ணியா பிதேச சபைக்குற்பட்ட குறிஞ்சாக்கேணி வட்டாரத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி வேட்பாளரும், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்களின் பிரத்தியக செயலாளருமான ஏ.எச்.சானூஸ் ஆசிரியரை ஆதரித்து அவரது இல்லத்திலே நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டம் மாவட்டக் கதாநாயகனும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தெளபீக் அவர்களின் தலைமையில் முன்னைநாள் கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் மற்றும் வேட்பாளர்கள் ,பெருளவான ஆதரவாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.


அகமட் சிப்ராஸ்
கிண்ணியா.