A+ A-

வெலிமட பிரதேச வண்ணாத்திப்பூச்சி வேட்பாளர் ஷப்லி அஹமட் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவு





ஹஸனலி மற்றும் பஷPர் சேகுதாவூத் உருவாக்கியுள்ள முஸ்லிம் ஐக்கிய முன்னணி வேட்பாளர் ஷpப்லி போட்டியிலிருந்து விலகி, வெலிமட பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் நசார் அவர்களை ஆதரிப்பதாக நேற்று (14) முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் மற்றும் பதுளை மாவட்ட அமைப்பாளர் பீ.தாஜுதீன் ஆகியோர் முன்னிலையில் உறுதியளித்தார்.