A+ A-

சபீக் ரஜாப்தீன் தனது இரண்டு பதவிகளிலிருந்து ராஜினாமா செய்தார்...




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவருமான ஷபீக் ரஜாப்தீன் இன்று (24) தனது பதவிகளை தாருஸ்ஸலாமில் வைத்து இராஜினாமா செய்தபோது...