A+ A-

மாத்தறை மாவட்டத்தில் திக்குவல்லை பிரதேச சபைக்கு மரச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டம்








மாத்தறை மாவட்டத்தில் திக்குவல்லை பிரதேச சபைக்கு மரச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (14) மாத்தறை மாவட்ட அமைப்பாளர் ஹில்மி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் கட்சியின் கொழும்பு மத்தியகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்