A+ A-

பெருந்திரளான பெற்றோர்கள் கலந்து கொண்ட குழந்தை வளர்ப்பு தொடர்பான செயலமர்வு






நவீன உலகில் குழந்தை வளர்ப்பு எனும் பகுதியில் பெற்றோர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அச்சவாலுக்கான ஒரு தீர்வுக்களமாக 26/01/2018 வெள்ளிக்கிழமை கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக்கல்லூரியில் பெண்களுக்கான விசேட அமர்வொன்று இடம்பெற்றது. வளவாளராக இலங்கை உளவள ஆலோசக நிபுணர்கள் சங்கத்தின் பிரதித்தலைவரும், சிரேஷ்ட உளவள ஆலோசகருமான அஸ்ஹர் அன்ஸார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். 

Salaha Girls Counicil இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

- பயாஸா பாஸில் -