வர்த்தக சந்தையில் முஸ்லீம் பெண்கள் கைகளில் மருதாணி அலங்காரம் செய்யும் பகுதி அதிகமான மக்களை கவர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை கண்காட்சி வெள்ளிக்கிழமை(26) யாழ் மாநகர சபை மைதானத்தில் 9ஆவது முறையாக ஆரம்பமாகியுள்ள நிலையில் பெண்கள் கைகளில் மருதாணி அலங்காரம் செய்யும் பகுதி களைகட்டியுள்ளது.
அதிகமான மக்களை கவர்ந்துள்ள இந்த மருதாணியை யாழ்ப்பாணம் சுற்றுலா வந்த வெள்ளைக்கார பெண்கள் மற்றும் உள்ளுர் மக்கள் தத்தமது கைகளில் மருதாணி அலங்காரத்தை ஆர்வத்துடன் செய்கின்றனர்.
இந்த அலங்காரத்திற்கு ஒருவருக்கு ரூபா 200 அறவிடப்படுவதுடன் அதிகளவான அலங்காரங்களுடன் மருதாணி இடுதல் இங்கு நடைபெறுகின்றது.
பாறுக் ஷிஹான்-