A+ A-

ரஹ்மானியா வட்டாரத்தின் வேட்பாளர் என்.எம்.அமீன் முஜீப் (LLB) அவர்களின் ஒருங்கிணைப்புச் செய்யும் தேர்தல் பணிமனையினை திறந்து வைப்பு







கிண்ணியா நகரசபைக்குற்பட்ட ரஹ்மானியா வட்டாரத்தின் வேட்பாளர் என்.எம்.அமீன் முஜீப்(டுடுடி) அவர்களின் ஒருங்கிணைப்புச் செய்யும் தேர்தல் பணிமனையினை நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினர்ருமான எம்.எஸ்.தௌபீகினால் திறந்து வைக்கப்பட்டது.. இதில் முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் மற்றும் போராளிகள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

(அஹமட் சிப்றாஸ்)