A+ A-

பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடாத்திய போது.







நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து இன்று (06. 03. 2018) பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலத்தின் கீழ் இருந்து போராட்டம் நடாத்திய போது.