மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீனின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் Fair Institute இல் தையல் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று (28) நடைபெற்ற இந்நிகழ்வின்போது மாணவிகளால் ஏற்பாடு செய்திருந்த ஆடைக் கண்காட்சியினையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.