A+ A-

அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் கராச்சி மாநில முதல்வர் வஸீம் அக்தாருக்கும் இடையில சினேகபூர்வ சந்திப்பு







பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் கராச்சி மாநில முதல்வர் வஸீம் அக்தாருக்கும் இடையில சினேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (13) கராச்சி மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.

தலைவரை அங்கு மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், மாநகர முதல்வர் நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.