A+ A-

கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல்



கம்பஹா மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடலொன்றை ஏற்பாடு செய்வதற்கு சிய​னே ஊடக வட்டம் தீர்மானித்திருக்கிறது. இதனூடாக கம்பஹா மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களை ஒருங்கிணைப்பதுவும், மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில் அவர்களை வளப்படுத்துவதும் நோக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்கள், தமது பெயர், தொலைபேசி இலக்கங்களை 0770073161 என்ற இலக்கத்துக்கு இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு சியனே ஊடக வட்டத்தின் தலைவர் எம்.இஸட். அஹமட் முனவ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

செயலாளர்,
சியனே ஊடக வட்டம்