A+ A-

சமூக நலன் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பதிலமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்





சமூக நலன் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்கள் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அந்த அமைச்சின் பதிலமைச்சராக அரசாங்க நிர்வாக, முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சென்ற 21 ஆம் திகதி தொடக்கம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார். 

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -