A+ A-

நிந்தவூரில், சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காஸிம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு








நிந்தவூரில், சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காஸிம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.