A+ A-

அல் பத்ரியா OBA மற்றும் NIYO இணைந்து நடாத்திய புலமைப் பரிசில் கருத்தரங்கு









கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கமும், NIYO உம் இணைந்து நடாத்திய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு அண்மையில் (12) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -