A+ A-

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தி



மலர்ந்திருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை அணைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்று அமல்களில் ஈடுபட்ட நாம் பலவேறு ஆண்மீகப்பயிற்சிகளை நோன்பு காலத்தில் பெற்றுக்கொண்டோம். றமழானில் பெற்றுக்கொண்ட ஆண்மீகப்பக்குவம் நமது வாழ்ககையில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதே நாம் நோற்ற நோன்பின் உண்மையான பயனாக அமையும்.ஆக மீண்டும் தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மீண்டும் மகிழ்ச்சியடைவதாக யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் அவருடைய வாழ்த்துச் செய்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிப் அஹமட்