புத்தளத்தில் இயங்கும் வடக்கு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் 6 பாடசாலைகளில் கடமைபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தக் கோரும் பிரேரணையை ஆளுநர் ரெஜினால்ட் குரே கவனத்துக்கு வட மாகாண சபை உறுப்பினர் s.m நியாஸ் அவர்கள் ஆளுனருடன் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடபட்டது
ஆளுனரினால் பாடசாலையில் பின்வரும் குறைபாடுகள் கூறப்பட்டது பாடசாலையில் இடம்பெறும் மோசடிகள், சீரான நிர்வாகமின்மை, அரசியல் கட்டுப்பாடு, இடமாற்றமின்மை போன்றவை சுட்டிகாட்டபட்டது
இதனை வட மாகாண சபை உறுப்பினர் S.M.A. நியாஸ் அவர்கள் மீள்குடியேற்றம் சீராக காணப்படாமையும் , மன்னார் மாவட்டத்தில் வாக்குரிமை காணப்படுதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பாடசாலை நிதியை நிறுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாமென்றும் நிதியை நிறுத்தும் சுமுகமான தீர்வு மேற்கோள்ளுமாறு கேட்டுகொண்டார் அத்தோடு வடமேல் மாகாணத்தோடு இணைப்பது , இல்லாவிடின் மீள்குடியேற்றம் சீராக செய்யவேண்டும் உறுதியாக வேண்டுகோள்விடுத்தார்.
இதற்கினங்க பாடசாலையில் சீரான பொறிமுறையை மேற்கொண்டு , புள்ளிவிபரங்களையும் தனக்கு ஆவணப் படுத்துமாறு ஆளுநர் ரெஜினால் குரே வட மாகாண சபை உறுப்பினர் S.M.A. நியாஸ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்