A+ A-

இலங்கைக்கான சீன தூதுவர் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சந்திப்பு




நாட்டிலிருக்கும் சீன தூதுவர் Cheng Xueuan அவர்கள் நேற்று முன்தினம் அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களை சந்தித்தார். நாட்டில் பொலிஸ் சேவையினதும், அரச சேவையினதும் தரங்களை உயர்த்துவது சம்பந்தமாக அங்கு கலந்துரையாடப்பட்டது. இதன் போது அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன அவர்களும், சீன தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியும் கலந்து கொண்டிருந்தனர்.