திகன கும்புக்கந்துறை அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாசத்தில் கெடட் (Cadet) மாணவர்கள் 10 நாள் பயிற்சி முகாமிற்காக ரன்டெம்பே நோக்கி இன்று 30.08.2018 வியாழக்கிழமை பயணமாகினர். இதன் போது பாடசாலை அதிபர் F. M ரஷாத் (நளீமி), ஆசியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் கெடட் (Cadet) மாணவர்களை வழியனுப்பி வைப்பதை படத்தில் காணலாம்.
தகவல் :
Anas M Anees
Kumbukkandura