ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட நடப்பாண்டுக்கான நிர்வாகிகள்
------------------------------ ---------------------
------------------------------
01. தலைவர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
02. தவிசாளர் - ஏ.எல்.ஏ.அப்துல் மஜீத்
03. செயலாளர் - ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
04. சிரேஷ்ட பிரதித்தலைவர் - ராவுத்தர் நெய்னா முஹம்மது
05. பிரதித்தலைவர் i - பொறியியலாளர் ஹாபிஸ் நசீர் அஹமட்
06. பிரதித்தலைவர் ii - யூ .ரி.எம்.அன்வர்.
07. பிரதித்தலைவர் iii - பிரதியமைச்சர் எச்.எம்.எம் .ஹரீஸ்
08. பிரதித்தலைவர் iv - எஸ்.எம்.ஏ.கபூர்
09. பொருளாளர் - எம்.எஸ்.எம்.அஸ்லம்
10. தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் - எம்.ஐ.எம். மன்சூர் எம்.பி.
11. தலைவர் மஜ்லிஸ் அஸ்-சூரா - மௌலவி ஏ.எல்.எம்.கலீல்
12. தேசிய கொள்கை பரப்பு செயலாளர் -யூ.எல்.எம்.முபீன்
13. தேசிய அமைப்பாளர் - சபீக் ரஜாப்தீன்
14. அரசியல் விவகார பணிப்பாளர் - கே.ஏ. பாயிஸ்
15. சர்வதேச விவகார பணிப்பாளர் - ஏ.எம். பாயிஸ்
16. ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர் - எம்.எஸ்.தெளபீக் எம்.பி
17. உலமா காங்கிரஸ் தலைவர் - மௌலவி எச்.எம்.எம். இல்யாஸ்
18. பிரதிதவிசாளர் - எம் .நயீமுல்லாஹ்.
19. பிரதிச் செயலாளர் -மன்சூர் ஏ.காதிர்.
20 யாப்பு விவகார பணிப்பாளர் - சட்டத்தரணி எம்.பி. பாரூக்
21. பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர் -ரஹ்மத் மன்சூர்
22. பிரதி தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர் - அலி ஷாஹிர் மௌலானா.
23. பிரதி தேசிய அமைப்பாளர் - பைசல் காசிம்
24. அரசியல் விவகார இணைப்பாளர் -ஏ.எல்.நசீர் எம்.பி.
25. கல்வி விவகார இணைப்பாளர் - எஸ்.எல்.எம்.பளீல்
26. சமூக சேவைகள் அனர்த்த முகாமைத்துவ அமைப்பாளர் -ஆர்.எம்.அன்வர்
27. இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு இணைப்பாளர் -ஏ.எல்.எம்.தவம்.
28. பிரதித்தலைவர் மஜ்லிஸ் அஸ் -சூரா - சியாத் ஹமீத்
-நாச்சியாதீவு பர்வீன்-