A+ A-

மீன்பிடி வள்ளங்கள் கையளிப்பு





துருக்கி நாட்டின் TIKA நிறுவனத்தின் அனுசரணையோடு எனது வேண்டுகோளுகிணங்க திருகோணமலை மாவட்ட மீனவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எனது திட்டத்தில் தோப்பூர், மட்கோ போன்ற பிரதேசங்களுங்கான மீன்பிடி வள்ளங்கள் TIKA பிரதிநிதி Mohamed Emre அவர்களுடைய பங்குபற்றுதலுடன் இன்று (11. 09. 2018)  பயனாளிகளின் கையளிக்கப்பட்டது. மூதூர் பிரதேச சபை உறுப்பினர் தானீஸ், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் வகார்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.