A+ A-

ஒலுவில் துறைமுக நுளைவாயிலில் மூடப்பட்டுள்ள மண்ணை அகழ்வது தொடர்பான கலந்துரையாடல்




ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் துறைமுக நுளைவாயில் மண்ணால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக மண் அகழ்வது தொடர்பான கலந்துரையாடல் சனிக்கிழமை  (22) ஒலுவிலில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்ட்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்,  பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்பாளரும் 
பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல். முஹம்மட் நசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.