A+ A-

திருகோணமலை கரையோர சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்ற தொனிபொருளில் சிரமதானம் பணி ஆரம்பித்துவைபு





கரையோர சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்ற தொனிபொருளில் செவ்வைக்கிழமை (18)  அரசாங்க அதிபர் தலைமையில் திருகோணமலை கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர்  முபாரக், மாவட்ட பிரதேச சபை தவிசாளர்களும் கலந்து கொண்டனர்.