திருகோணமலை மாவட்டத்திலுள்ள இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துரையாடல்
திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட
சின்னம்பிள்ளைச்சேனை, கருமலையூற்று, கப்பல்துறை, முத்துநகர், நாச்சிக்குடா, வெள்ளைமணல் போன்ற பிரதேசங்களின் குடியிருப்புக்காணிகள் மற்றும் விவசாயக் காணிகள் 1982ம் ஆண்டு காலப்பகுதிகளில் மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியினால் வர்த்தமானி அறிவித்தள் மூலம் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமாக்கப்பட்டிருந்தது.
அக்காணிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக வெள்ளிக்கிழமை (21) இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸ்ஸநாயக்கவுடைய அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியனார்.
இதனால் அப்பிரதேசத்தில் வசித்துவரும் மக்கள் பாரிய பிரச்சினைகளைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மேலும் கூறினார்.