A+ A-

கொழும்பு Smart smashers கிரிக்கெட் கழகம் ஆறாவது முறையாக நடாத்தும் விருது வழங்கும் விழா




கொழும்பு Smart smashers கிரிக்கெட் கழகம் ஆறாவது முறையாக நடாத்தும் விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை (8) முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  கொழும்பு மாவட்ட முந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சபீக் ரஜாப்டீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதன் போது கொழும்பு மாவட்ட மக்களுக்கு செய்த சேவைகளுக்காக சபீக் ரஜாப்தீன் கௌரவிக்கப்பட்டார்.

தகவல்:- ரிம்சான்.