A+ A-

TRINCO(பாடசாலை புத்தகங்கள் வழங்கி வைப்பு






சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம்.முஜீப் அவர்களின் மறைந்த தந்தையின் பெயரில் இயங்கும் DR.M.L.M.AMEEN .FOUNDATIONன் அனுசரனையில் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் நலன் கருதி  "கல்வி அடைவு மேம்பாட்டு செயற்திட்டம்-2018"  இன்று  (25/09/2018) தி/கிண்/அலிஹார்-மகா-வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

.இச் செயற் திட்டத்தின் முதல் கட்டமாக  இவ்வருடம் க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் இப்பாடசாலை மாணவர்களுக்கு தமிழ் பாட த்திற்கான மாதிரி பயிற்சிப் புத்தகங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)