A+ A-

TRINCO(மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் சம்பியன் பட்டத்தை தனதாக்கினார் சப்ரான் சஹாப்தீன்







செம்பியன் பட்டத்தை வென்று விசினவ மண்ணுக்கு பெருமை சேர்த்த  சப்ரான் சாஹாப்தீன்

மாற்றுத்திறனாளிகளுக்கான கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் புதன் கிழமை (26) நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 
16 வயதின் கீழ் 100M, 200m, ஓட்டப்போட்டி மற்றும் நீளம் பாய்தல் போன்ற மூன்று விளையாட்டுக்களில் முதலிடம் பெற்று மூன்று தக்கப்பதக்கங்களை வென்று சம்பியன் பட்டத்தை பெற்ற குருணாகல் அறக்கியாள முஸ்லிம் மகா வித்தியால மாணவன் சப்ரான் சஹாப்தீன் தனதாக்கிக் கொண்டார்.

பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் மாணவனை அமோக வரவேற்பளித்தனர்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)