A+ A-

உலக சிறுவர் தின நிகழ்வில் கிழக்கு ஆளுனர் பங்கேற்பு









உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முன்பிள்ளை பருவ திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு நேற்று (01) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம ,அவரது பாரியார் தீப்தி போகொல்லாகம உட்பட திருகோணமலை மாவட்ட முன்பள்ளி திணைக்கள பணிப்பாளர் ஏ.தௌபீக் உட்பட பலர் பங்கேற்றனர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)