A+ A-

ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் நடைபெறும் பாடநெறியை மேற்பார்வை செய்ய வந்த மாகாண சபை அதிகாரிகள்





ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி பாடநெறி நடந்து கொண்டு இருக்கும் போது மேல் மாகாண சபை அமைச்சின் அதிகாரிகள் மேற்பார்வையிட வந்த போது பிடிக்கப்பட்ட படங்கள். இடம் – நீர்கொழும்பு சண்டேஸ்வரர் மண்டபம்.