A+ A-

இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை கருத்தரங்கு





இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான நாடு தழுவிய கருத்தரங்கு தொடரின் ஒரு கட்டமாக இன்றைய தினம் (13) புத்தளம் மாவட்டத்திலுள்ள கொட்டராமுல்ல அல் ஹிரா மகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் மாவட்டத்திலுள்ள கொட்டாம்பபிட்டிய மத்திய கல்லூரியிலும் நடைபெற்றது.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)