மேல் மாகாண சுகாதார திணைக்களத்தினால் நடாத்தப்படும் மருத்துவப் பரிசோதனை முகாமும், இரத்த தான நிகழ்வும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் இன்று (01) நடைபெற்றது.
நிகழ்வில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
ரிஹ்மி ஹக்கீம் PMAS,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்,
கொழும்பு 10