A+ A-

வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு






திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  மாஞ்சோலைசேனை பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். நிவாஸ் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக முஸ்லிம் கேன்ட்ஸ் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.மிஃளார் அவர்களினால்    உலர் உணவு நிவராணப் பொருட்கள்    இன்று (21) அப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)