சீன அரசின் நிதி உதவியின் கீழ் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நடு நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை [10.02.2019] சம்மாந்துறையில் இடம்பெற்றது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தனர்.இதன்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதி ஒன்றையும் திறந்து வைத்தனர்.
[ஊடகப் பிரிவு ]