A+ A-

கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரிக்கான கட்டிட வேலைகள் ஆரம்பம்






திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் பல போராட்டங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு எடுத்த முயற்சியின் பயனாக கிண்ணியா உப்பாற்றுப் பிரதேசத்தில் கிழக்கு மாகாணத்திற்கான பல்கலைக்கழக கல்லூரிக்கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.