சீனாவில் இடம்பெற்றுவரும் உலக சுகாதார உச்சி மாநாட்டில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பங்கேற்பு
சீனாவில் இடம்பெற்றுவரும் உலக சுகாதார உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு இன்றாகும்.இன்றைய நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் உரையாற்றுவதையும் சீனாவின் சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து உறையாடுவதையும் படங்களில் காணலாம்.
[ஊடகப் பிரிவு ]