A+ A-

மூதூர் பிரதான நூலகத்திற்கு புத்தகங்கள் கையளிப்பு






மூதூர் பிரதான நூலகத்திற்கு புத்தகங்களை பெற்றுத்தருமாறு பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ்விடுத்த கோரிக்கையை ஏற்று மல்லிகைதீவை சேர்ந்த இந்தியாவில் வசிக்கும் சமூக சேவை யாளர் எஸ்.கே..நடேசபிள்ளை அவர்கள் ஒரு தொகுதி புத்தகங்களை பிரதேச சபை தவிசாளரிடம் கையளித்தபோது பிடிக்கப்பட்ட படங்கள்.