ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சமூக சேவைகள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா விடுத்த கோரிக்கைக்கு இணங்க சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் சுகாதார அமைச்சின் அதிகாரிகாரிகளை இன்று [24.10.2019] அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்வதற்கும் ஏனைய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானமெடுக்கப்பட்டது.
[ஊடகப் பிரிவு]