A+ A-

பாலமுனையில் மீனவர்களுக்கான பிரச்சாரம். ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்






புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுப்படுத்த பாலமுனையிலுள்ள மீனவர்களிடம் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இன்று (2019.11.12) நேரில் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை தெளிவூபடுத்தினார்.

இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.எம்.ஹனீபா, மின்ஹாஜ் வட்டார அமைப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.அம்ஜாத் உள்ளிட்ட கட்சியின் போரளிகள் என பலர் கலந்துகொண்டனர்.

(ஊடகப் பிரிவு)